“ஐ.தே.க. வுடன் பேச்சு ஆரம்பம்,உரிய புரிந்துணர்வு இன்றேல் தனிவழி செல்வோம்” – மனோ கணேசன்

365 0

உள்ளூராட்சி தேர்தல்களில் கூட்டு சேர்ந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்தைகள் ஆரம்பமாகியுள்ளன. புரிந்துணர்வு இன்றேல் தனிவழி செல்வோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

Leave a comment