இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

306 0

லங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று கல்முனையில் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் நேற்றைய தினம் மட்டக்களப்பிற்கு சென்றுள்ளார்.

Leave a comment