கழிவுகளை கொட்டுவதற்கான தடையுத்தரவு மட்டக்களப்பு மேல் நீதிமன்றால் நீக்கம்

13410 43

மட்டக்களப்பு மாநகரசபை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு நீதிவான் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாநகரசபையினால் மேல் நீதிமன்றில் குறித்த தடையினை நீக்குமாறு கோரும் மனு தாக்கல்செய்யப்பட்டது.
இதனை விசாரணைசெய்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.இஸ்ஸடின் குறித்த தடையுத்தரவினை நீக்கியுள்ளதுடன் இது தொடர்பான விசாரணை எதிர்வரும் 04 ஆம்திகதி எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இன்று காலை மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி.தவராஜாவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு குப்பைகள் கொட்டுவதற்கான இடைக்கால தடை நீக்கப்பட்டுள்ளது.

திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கடந்த மாதம் 22 ஆம் திகதி ஏற்பட்ட தீயினை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்கள் குறித்த நிலையத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவதை தடுக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் அப்பகுதி மக்களினால் வழக்கு தொடரப்பட்டு எதிர்வரும் 28ஆம் திகதிவரையில் அப்பகுதியில் திண்மக்கழிவுகளை கொட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தடை காரணமாக மட்டக்களப்பு நகரில் கழிவுகளை அகற்றுவதை மட்டக்களப்பு மாநகரசபை இடைநிறுத்தியதன் காரணமாக மட்டக்களப்பு மாநகரம் பெரும் சுகாதார நெருக்கடியை எதிர்நோக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

There are 43 comments

  1. Pingback: Homepage

  2. Pingback: gohighlevel features

  3. Pingback: drain cleaning phoenix

  4. Pingback: แทงบอลauto ไปกับ เว็บบอล auto LSM99

  5. Pingback: pigspin

  6. Pingback: สีกันไฟ

  7. Pingback: Relax Gaming มีอะไรบ้าง

  8. Pingback: 1xbet

  9. Pingback: Amy

  10. Pingback: Discover our slots

  11. Pingback: gubet

  12. Pingback: สายคาดกล่องอาหาร

  13. Pingback: pin up apk

  14. Pingback: ออกแบบรีสอร์ท

  15. Pingback: เว็บตรงฝากถอนง่าย

  16. Pingback: ufa789

  17. Pingback: 1win

  18. Pingback: ดูแลผู้สูงอายุ

  19. Pingback: molly36

  20. Pingback: clothing manufacturer

  21. Pingback: fear of god essentials

  22. Pingback: นำเข้าพัดลม มอเตอร์

  23. Pingback: 1win

  24. Pingback: Nolimit City ผู้นำแห่งนวัตกรรมสล็อต

  25. Pingback: Mulch film

  26. Pingback: download bigcasino app

  27. Pingback: Buy Villa Phuket

  28. Pingback: เน็ต ais

  29. Pingback: ล้างแอร์

  30. Pingback: สล็อตเว็บตรง

  31. Pingback: สินค้าจีน

  32. Pingback: 一次性電子煙

  33. Pingback: แทงมวยพักยก

  34. Pingback: เว็บดูหนังออนไลน์ฟรี 24 ชั่วโมง

  35. Pingback: ศูนย์ดูแลผู้สูงอายุ

  36. Pingback: ole777

  37. Pingback: Villa for Rent in Phuket

  38. Pingback: jav

  39. Pingback: ขายส่งเนยถั่ว

  40. Pingback: ซื้อเหล้าออนไลน์

  41. Pingback: VG98

  42. Pingback: EA Forex

  43. Pingback: เครื่องเป่าแอลกอฮอล์

Leave a comment