டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை – ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 975

255 0

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 975 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

கடந்த ஓகஸ்ட் மாதம் 21 ஆயிரத்து 414 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த நிலையில், செப்டம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 3 ஆயிரத்து 424 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில், டெங்கு நோய் தொற்றாளர்களின் எண்ணிகை வீழ்ச்சியடைந்து வருவதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Leave a comment