வடமேல்மாகாண விளையாட்டு துறை அமைச்சராக பியசிறி ராமநாயக்க

267 0

வடமேல்மாகாணத்தின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக பியசிறி ராமநாயக்க இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இன்று காலை ஜனாதிபதி இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் வடமேல்மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்நாயக்க ஆகியோர் முன்னிலையில் குறித்த சத்தியப்பிரமான நிகழ்வு இடம்பெற்றது.

வடமேல்மாகாணத்தின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த சந்திய ராஜபக்ஷ கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதவி பதவி விலக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே பியசிறி ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment