அர்ஜூன் அலோசியஸூக்கு அழைப்பாணை

131 0

பர்பேசுவல் ட்ரேசரிங் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸூக்கு, பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை ஒன்றை அனுப்பியுள்ளது. 

இதன்படி, எதிர்வரும் புதன்கிழமை வாக்குமூலம் அளிக்க அவர் ஆணைக்குழுவில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.