அர்ஜூன் சாட்சியமளிப்பதற்கு எதிர்ப்பு

238 0

அர்ஜூன் அலோசியஸ் பினை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளிப்பதற்கு எதிர்ப்பு வௌியிடப்பட்டுள்ளது. 

அவரது சட்டத்தரணி காமினி மாரப்பனவே இந்த எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.

Leave a comment