கெஹெலிய ரம்புக்வெல ஊடக அமைச்சராக செயற்பட்டபோது, அவருக்கான 2 லட்சத்து 30 ஆயிரம் பெறுமதியான தொலைபேசி கட்டணம் அரச அச்சக கூட்டுத்தாபனத்தினால் செலுத்தப்பட்டமை தொடர்பில் அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை இன்று கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றில் விசாரணை இடம்பெற்றபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கமைய அவருக்கு லட்சம் சரீர பிணை வழங்கப்பட்டது.

