கிளிநொச்சியில் வாள் வெட்டு

212 0

கிளிநொச்சி  பாரதிபுரம் பகுதியில் நேற்று மாலை வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் உந்துருளியொன்றும் தீக்கிறையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment