அரச பணியாளர்கள் நேர்மையாக செயற்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டுள்ளது – ருவன் விஜேவர்தன

14653 44

நாட்டின் பிரதான அரச பணியாளர் ஒருவர் தண்டிக்கப்பட்டதன் மூலம் அரச பணியாளர்கள் நேர்மையாக செயற்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இதனை தெரிவித்தார்.

இதன் பின்னர் அரச பணியாளர்கள் அரசியல்வாதிகளின் தேவைக்கமைய செயற்படாமல் நேர்மையாக செயற்படுவார்கள் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment