அனந்தபுர நினைவு சுமந்த ஐரோப்பிய உதைபந்தாட்ட சுற்றுப்ப்போட்டி- நெதர்லாந்து

31556 0

நெதர்லாந்து ஈழத்தமிழர் விளையாட்டு ஒன்றியத்தால் கடந்த 2 -09 -2017 அன்று அனந்தபுர நினைவு சுமந்த ஐரோப்பிய உதைபந்தாட்ட சுற்றுப்ப்போட்டி lmobi ஆதரவில் மிக சிறப்பாக நடைபெற்றது.
காலை 10:00 மணிக்கு பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த நிகழவு பின்னர் தேசியக்கொடியேற்றப்பட்டு, ஈகச்சுடர் மலர்வணக்கம் அகவணக்கத்தை தொடர்ந்து. சிறுவர்களுக்கான உதைபந்தாட்டம், பெரியவர்களுக்கான உதைபந்தாட்டம், வெகு சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது.
பின்னர் வெற்றியீட்டிய கழகங்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டு மாலை 22 :00 மணியளவில் தேசியக்கொடியிறக்கப்பட்டு எங்கள் தமிழ் உறவுகளின் கை தட்டலுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவெய்தியது.

வெற்றியீட்டிய கழகங்கள்

13 வயதிகுட்பட்டோர்
1ம் இடம் SWISS
2ம் இடம் TSC SCHAGEN
3ம இடம் DENHELDER

17 வயதிகுட்பட்டோர்.
1ம் இடம் YMTA
2ம் இடம் DENHELDER
3ம் இடம் SWISS

வளர்ந்தோர்களுக்கன உதைபந்தட்டம்

1ம் இடம் YMTA
2ம் இடம் SWISS
3ம இடம் VALVAI BLEUS

Leave a comment