மறுசீரமைப்பு மந்தகதியில் – ஆனாலும் நிலையானதாக இடம்பெறுகின்றது – அமெரிக்கா 

340 0

மறுசீரமைப்பு செயற்பாடுகள் மந்தகதியில் இடம்பெற்றாலும், நிலையானதாகவும் அழுத்தமானதாகவும் இடம்பெற்று வருவதாக இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் பதில் உதவி ராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தப் பின்னர் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையை அமெரிக்கா தமது முக்கிய பங்குதாரராக கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment