உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு வாடகை

420 0

உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு வாடகை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

மாதாந்தம் 10,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை இந்த வாடகை கொடுப்பனவு வழங்கப்படும்.

6 மாதங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் என, அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a comment