காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்த திட்டம்-சிவாஜிலிங்கம்

561 0
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துளளார்.
வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களில் இந்த போராட்டம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தினம் எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இந்த நிலையிலேயே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளாதாக அவர்  தெரிவித்தார்.

Leave a comment