நைஜீரிய போக்கோ ஹராம் தீவிரவாதிகளினால் சீபொக் பாடசாலையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவிகள் தொடர்பான மேலும் ஒரு காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
போக்கோ ஹராம் தீவிரவாதிகளினால் வெளியிடப்பட்ட காணொளியில் பாடசாலை மாணவிகள் தெளிவாக தெரிவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த காணொளியில் 50 பாடசாலை மாணவிகளின் தலை முடியும் முற்றாக வெட்டப்பட்ட நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பாடசாலை மாணவிகளை விடுவிப்பதற்காக நைஜீரிய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமது உறுப்பினர்களை விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளை போக்கோ ஹராம் தீவிரவதிகள் விதித்துள்ளனர்.
பாடசாலை மாணவிகள் கடத்திச் செல்லப்பட்டதன் பின்னர் வெளியிடப்படும் மூன்றாவது காணொளி இது என்பது குறிப்பிடத்தக்கது.
நைஜீரியாவின் வடக்கு நகரமான ஷீபொக் பாடசாலையில் இருந்து 276 மாணவிகள் கடத்தி செல்லப்பட்டுள்ள நிலையில், தற்போது 219 மாணவிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
ரணிலின் கைதினூடாக அனுர அரசு உலகுக் கூறமுயல்வது என்ன?
August 27, 2025 -
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025