இத்தாலியில் நிலநடுக்கம்-பல கட்டிடங்களுக்கு சேதம்

261 0

இத்தாலி நாட்டுக்கு அருகே உள்ள சுற்றுலா தலமான இஸ்சியா தீவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது .

இந்த நிலநடுக்கத்தால் 1 உயிரிழந்துள்ளதுடன்  9 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 25பேர் இதனால் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவின் முக்கிய பகுதியான காஸ்மிக்சிலோ உள்ளிட்ட பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தேவாலயம் ஒன்று இந்த நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a comment