சந்திரசிறி வடக்கு மாகாணத்தில் சாதித்தவை தொடர்பாக தெரிவித்தால் தமது சாதனைகளையும் தெரிவிக்க முடியும்-விக்னேஸ்வரன்(காணொளி)

4872 186

வடக்கு அளுநராக பதவி வகித்த சந்திரசிறி வடக்கு மாகாணத்தில் சாதித்தவை தொடர்பாக தெரிவித்தால் தமது சாதனைகளையும் தெரிவிக்க முடியும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இன்றைய சபை அமர்வின் போது எதிர்கட்சி தலைவரின் எழுத்து மூலமான கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

Leave a comment