வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தம்மை விளம்பரப்படுத்துவதற்கு எம்மை விமர்சிக்கிறார்-விக்னேஸ்வரன்(காணொளி)

9538 0

வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தம்மை விளம்பரப்படுத்துவதற்கு எம்மை விமர்சிக்கிறார் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் 102 ஆவது அமர்வு இன்று அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற போது இவ்வாறு தெரிவித்தார்.

Leave a comment