யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழா (காணொளி)

7833 27

யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது.
நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல, வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, காதர் மஸ்தான், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment