டுபாயில் டோனியின் பயிற்சி பட்டறை

358 0

டுபாயில் பயிற்சி பட்டறை ஒன்றை இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவர் எம்.எஸ்.டோனி ஆரம்பிக்கவுள்ளார்.

டுபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒன்றுடன் இணைந்து குறித்த கிரிக்கெட் பயிற்சி பட்டறையை ஆரம்பிக்கவுள்ளார்.

இந்த பயிற்சி பட்டறை எம்.எஸ்.டோனி என்ற பெயரில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

படிப்படியாக இந்த கிரிக்கெட் பயிற்சி பட்டறையை ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் தொடங்க திட்டமிட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment