மீண்டும் வருகிறார் மரியா ஷரபோவா

383 0

18 மாத தடைக்கு பின் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் மரியா ஷரபோவா பங்கேற்கிறார்.

ரஷ்யாவை சேர்ந்த 30 வயதான மரியா ஷரபோவா, கடந்த 18 மாதங்களுக்கு பின்னர் விளையாட இருக்கும் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அவுஸ்திரேலிய ஓபனில் டெனிஸ் போட்டியில் அவர் விளையாடியிருந்தார்.

ஆண்டின் 4வதும் மற்றும் இறுதியுமான கிராண்ட்ஸ்லாம் தொடரின் அமெரிக்க ஓபன் எதிர்வரும் 28ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ஊக்க மருந்து பாவணையை அடுத்து அவருக்கு விளையாட தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment