துணைப் பொதுச்செயலாளரானதும் டி.டி.வி.தினகரன் என் காலில் விழுந்தார் – திண்டுக்கல் சீனிவாசன் பதிலடி 

324 0

துணைப் பொதுச் செயலாளரானதும் டி.டி.வி.தினகரன் என் காலில் விழுந்தார் என திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

சசிகலாவின் காலில் விழுந்து தான் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளர் பதவியை பெற்றார் என தினகரன் தெரிவித்துள்ள கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் சீனிவாசன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மரியாதை நிமித்தமாகத் தான் நான் சசிகலா காலில் விழுந்தேன்.

எனினும் தினகரன் துணைப் பொதுச் செயலாளராக பதவி ஏற்றதும் டி.டி.வி.தினகரன் எனது காலிலும், அமைச்சர் செங்கோட்டையன் காலிலும் விழுந்தார் என திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment