சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து

617 209

71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளித்தார். இதில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், நாட்டின் 71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு நேற்று மாலை 5.45 மணிக்கு தேநீர் விருந்து அளித்தார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சபாநாயகர் ப.தனபால், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கவர்னர் எம்.கே.நாராயணன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, எம்.பி.க்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறந்த முறையில் கொடிநாள் நிதி வசூல் செய்த மாவட்ட கலெக்டர்கள் எல்.நிர்மல்ராஜ் (திருவாரூர்), எ.சுந்தரவல்லி (திருவள்ளூர்), கே.ராஜாமணி (திருச்சி) மற்றும் ஈரோடு மாநகராட்சி கமிஷனர் எம்.சீனி அஜ்மல்கான் ஆகியோருக்கு சுழற்கோப்பையை கவர்னர் வித்யாசாகர் ராவ் வழங்கினார்.

பின்னர் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் மற்றும் அவருடைய மனைவி சி.எச்.வினோதா ராவ் ஆகியோருக்கு ஒவ்வொருவராக சென்று சுதந்திர தின வாழ்த்து கூறினார்கள். இதன் பின்னர் 6.30 மணி அளவில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் புறப்பட்டு சென்றனர். தேநீர் விருந்து முடிந்த பின்னர் கவர்னர் மாளிகை வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

There are 209 comments

 1. Today, I went to the beachfront with my children. I found a sea shell
  and gave it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.”
  She placed the shell to her ear and screamed.
  There was a hermit crab inside and it pinched her ear.

  She never wants to go back! LoL I know this is entirely off topic but
  I had to tell someone!

 2. Amazing blog! Is your theme custom made or did you download it from somewhere? A theme like yours with a few simple adjustements would really make my blog jump out. Please let me know where you got your design. Many thanks

 3. Thanks for finally talking about >சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர்
  மாளிகையில் தேநீர் விருந்து – குறியீடு
  <Liked it!

 4. Amazing blog! Is your theme custom made or did you download it from somewhere? A theme like yours with a few simple adjustements would really make my blog jump out. Please let me know where you got your design. Many thanks

 5. Amazing blog! Is your theme custom made or did you download it from somewhere? A theme like yours with a few simple adjustements would really make my blog jump out. Please let me know where you got your design. Many thanks

 6. An outstanding share! I have just forwarded this onto a colleague who has
  been doing a little homework on this. And he actually ordered
  me dinner because I stumbled upon it for him…
  lol. So allow me to reword this…. Thanks for the meal!!
  But yeah, thanks for spending time to talk about this issue here on your
  blog.

 7. With havin so much content and articles do you
  ever run into any issues of plagorism or copyright violation? My website has a lot of unique content I’ve either created
  myself or outsourced but it seems a lot of it is popping it up all over the internet
  without my permission. Do you know any solutions to help
  protect against content from being stolen? I’d really appreciate it.

 8. It’s the best time to make some plans for the future
  and it’s time to be happy. I have read this post and if I could
  I desire to suggest you few interesting things or tips.
  Perhaps you could write next articles referring to this
  article. I wish to read even more things about it!

 9. I’ve been browsing online greater than 3 hours today, but I never found any attention-grabbing article like yours.
  It is lovely worth sufficient for me. Personally, if all
  website owners and bloggers made just right content
  material as you did, the web can be a lot more helpful
  than ever before.

 10. Howdy! This article couldn’t be written much better! Looking at this post
  reminds me of my previous roommate! He always kept preaching about this.
  I will forward this information to him. Pretty sure he’ll
  have a good read. Thank you for sharing!

Leave a comment

Your email address will not be published.