வெளிவிவகார அமைச்சரானார் திலக் மாரப்பன

974 41

இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன சத்தியபிரமாணம் மேற்கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் சத்தியபிரமாணம் மேற்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த ரவி கருணாநாயக்க கடந்த வாரம் அந்தப் பதவிலியிருந்து விலகினார்.

இந்த நிலையில், வெற்றிடமாக இருந்த வெளிவிவகார அமைச்சுப் பதவிக்கு, அமைச்சர் திலக் மாரப்பன இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அபிவிருத்தி பணிகள் தொடர்பான அமைச்சராக பதவிவகிக்கும் அவர், அதற்கு மேலதிகமாக வெளிவிவகார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

There are 41 comments

  1. Pingback: soft all cotton knitted slouchy beret cap

  2. Pingback: fantasia bailarina 2 anos

  3. Pingback: adidas tenisky kotnikove damske

  4. Pingback: 銉儑銈c兗銈?銈汇兗銈裤兗 閫氳博

  5. Pingback: vtech 3261 baby monitor

  6. Pingback: pochette hugo boss homme

Leave a comment

Your email address will not be published.