யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர் சங்கத்தின் வருடாந்த செயற்பாடான நீதம் மலர் வெளியீடு

327 0

யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர் சங்க தலைவர் எஸ்.றொமல்சன் தலைமையில் இன்று யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இழஞ்செழியன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இவ்வருடாந்த மலரை வெளியிட்டு வைத்தார்.
யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியுமான சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை பீடாதிபதி கே.குருபரன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் இணைந்திருந்தனர்.

Leave a comment