தமிழர் விடுதலை கூட்டணியின் தேசிய மாநாடு

362 0
தமிழர் விடுதலை கூட்டணியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள பொன் சிவசுப்ரமணியம் தலைமையில் தமிழர் விடுதலை கூட்டணியின் தேசிய மாநாடு இன்றுகாலை யாழ் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மநாட்டு மண்டபத்தில்  நடைபெற்றது.
இதன்போது புதிதாக தெரிவுசெய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்களின் கொள்ளைப்பிரகடனம் இடம்பெற்றதுடன் தேசிய மாநாட்டின் நினைலு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் கஜதீபன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

Leave a comment