தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இந்த வாரம்

6 0
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இந்த வார இறுதியில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இந்த தகவலை தெரிவித்தார்.
கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்த கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது வடமாகாண சபைக்கான 2 நிரந்தர அமைச்சர்களை நியமித்தல் மற்றும் மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனின் அமைச்சு பதவி குறித்தும் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Post

சிவன் கோவிலில் திருடர்கள் கைவரிசை

Posted by - December 9, 2018 0
வவுனியா, கேவில்குளம் சிவன் கோவில் மற்றும் விடுதி ஆகியவற்றில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை ஆலயத்திற்கு சென்ற போது இரவு திருட்டுக்கள் இடம்பெற்றமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து…

கிளிநொச்சியில் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயம்

Posted by - December 12, 2016 0
கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் தோட்டக் காணியினை உழுது கொண்டிருந்த உழவு இயந்திரத்தில் சிக்கி வெடிபொருள் வெடித்ததில் அதன் சாரதி படுகமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடன கற்கை நிறுவக மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - February 13, 2017 0
மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடன கற்கை நிறுவக மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு கேப்பாபுலவுக் குடியிருப்பு மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டத்துக்கு…

காலணி தைக்கும் தொழிலாளியின் கொட்டகை விசமிகளால் தீ வைப்பு!

Posted by - August 17, 2017 0
கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக வீதியோரம்  நீண்ட காலமாக காலணிகள் தைக்கும் தொழில் ஈடுப்பட்டு வந்தவரின் கொட்டகை  விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.  நேற்று புதன் கிழமை…

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி(காணொளி)

Posted by - March 24, 2017 0
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.

Leave a comment

Your email address will not be published.