வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது!

229 0

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட பெற்றோலிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர். 

இன்று பகல் ஜனாதிபதி செயலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Leave a comment