காவல்துறைமா அதிபர் கிளிநொச்சி விஜயம்

224 0

காவல்துறைமா அதிபர் நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட காவல்துறை பிரிவுகளில் உள்ள கிராம சேவையாளர்கள், காவல்துறை அதிகாரிகள், காவல்துறை சிவில் குழுக்களுடனான சந்திப்பொன்றில் கலந்து கொண்டார்.

அந்த சந்திப்பு நேற்று மாலை கிளிநொச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும்பியச மண்டபத்தில் இடம்பெற்றது.

Leave a comment