நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்று ஆரம்பம்

341 0

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இன்று முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறும்.

அடுத்த மாதம் 20ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 21ஆம் திகதி தீர்த்தத்திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment