வடக்கு மாகாண சபையின் 100 வது அமர்வு

267 0
முதலாவது வடக்கு மாகாண சபையின் 100 வது அமர்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
வடமாகாண சபை அவைத்தலைவர் சி் வி கே சிவஞானம் தலைமையில் நடைபெறும் அமர்வில் வடக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a comment