ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது

273 0

ஹம்பாந்தோட்டை – மாகம்புர துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான உடன்படிக்கை சட்டமூலம் இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த உடன்படிக்கைக்கு நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த உடன்படிக்கை தொடர்பான சட்டமூலம்  துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவால் இந்த சட்டமூலம் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

Leave a comment