நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் கேமரத்னவின் வீட்டிற்கு வடக்கு மாகாணமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சென்று அஞ்சலி செலுத்தினார்.