பாகிஸ்தானுக்கு வெங்கையா நாயுடு எச்சரிக்கை

348 0

காஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என்று வெங்கையா நாயுடு பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 10 நாட்களாக இந்திய ராணுவ நிலைகளையும்இ எல்லையோர கிராமங்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
பாகிஸ்தானின் இந்த அத்துமீறல்களுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும்இ துணை ஜனாதிபதி வேட்பாளருமான வெங்கையா நாயுடு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1999ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரில் உயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் ராணுவ அணிவகுப்பு நிகழ்வு டெல்லியில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வெங்கையா நாயுடு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment