அரசின் திட்டத்திற்கு அமைய நாடு முன்னோக்கி செல்கிறது- கல்வி அமைச்சர்

258 0

தற்போதைய அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, நாடு முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டு வருவதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். 

மேலும், ஊடக சுதந்திரத்தை உயர்ந்தளவில் உறுதி செய்ய அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருநாகல் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அகில விராஜ் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

Leave a comment