வறட்சியால் 9 இலட்சம் பேர் பாதிப்பு!

381 0
வறட்சி நிலவும் பிரதேசங்களுக்கு ஒக்டோபர் மாதம் அளவில் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் நிலவுவதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை 13 மாவட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வறட்சி காலநிலை காரணமாக 77 ஆயிரத்து 9 குடும்பங்களைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரத்து 517 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநோச்சி, குருணாகல், புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது

Leave a comment