டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நாள் வணக்க நிகழ்வு.

18314 193

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் வீரகாவியமான தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த கரும்புலிகள் நாள் நிகழ்வு 07.07.17 அன்று கேர்ணிங் நகரத்தில் உள்ள அலுவலகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து முதல் கரும்புலி கப்டன் மில்லர் அவர்களுக்கான ஈகச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் கரும்புலி மாவீரர்களுக்காக மலர்வணக்கம், அகவணக்கமும் செலுத்தப்பட்டத, தொடர்த்து கவிதைகள், கரும்புலிகள் பற்றிய வரலாற்று சிறப்பு பதிவுகனுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றது.

Leave a comment