புதிய அரசியலமைப்பு சீர்திருத்தமர தொடர்பாக பொதுமக களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுவருகிறது.யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் குழுவின் தலைவர் லால் விஜயநாயக்க மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணிகள் கலந்து கொண்டுள்ளனர்.

