இலங்கை அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர்!

227 0

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக, நிக் போத்தாஸ் (Nic Pothas) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய, இந்தியா மற்றும் சிப்பாபேவுக்கு இடையிலான தொடர்களில் இவர் பயிற்சியாளராக செயற்படுவார் என, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

Leave a comment