சரணடைந்தார் ஞானசார தேரர்

260 0

கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சற்று முன்னர் ஞானசார தேரர் பிரசன்னமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 15 ஆம் திகதி அவரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment