7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

379 0

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி ,கேகாலை , காலி , களுத்துறை , மாத்தறை , ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a comment