தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடாக மாநாடு 15-06-2017

590 0

கொள்கையில் உறுதியாக இருக்கும் விக்னேஸ்வரனை அகற்ற தமிழரசு சதிமுயற்சி.
தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களை அரசியல் அரங்கிலிருந்து அகற்ற ஸ்ரீலங்கா அரசுடனும், ஈபிடிபி போன்ற தரப்புக்களுடனும் இணைந்து தமிழரசுக் கட்சி சதிமுயற்சியில் ஈடுபட்டுள்ளது.

Leave a comment