பிரதான பாதையின் புகையிரத போக்குவரத்தில் தாமதம்

335 0

சமிக்ஞை விளக்குகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரதான பாதையின் புகையிரத போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கம்பஹா புகையிரத நிலையத்திலேயே இவ்வாறு சமிக்ஞை விளக்குகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது.