வாழைச்சேனை நகருக்குள் புகுந்த காட்டு யானை

14 0

வாழைச்சேனை நகரக்குள் திடீரென  புகுந்த காட்டு யானை இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஒருவர் யானை தாக்கி உயிரிழந்ததோடு மூவர் காயமடைந்துள்ளனர்.