மண்டூர் மருங்கைநகரில் அகரம் அமைப்பினூடாக. கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

9 0

மட்டக்களப்பு மண்டூர் மருங்கைநகர் கிராமத்தைச்சேர்ந்த வறுமைக்கோட்டின்கீழ் வாழும் 15 மாணவர்களுக்கு ஜேர்மனி மத்திய மாநிலம் 2இல் வாழும் தாயக உறவுகளின் ஆதரவில் அகரம் அமைப்பினூடாக. கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.