உலகின் 5ஆவது சிறந்த தேனிலவு இடமாக காலி

20 0

ட்ரிப்அட்வைஸரின் பயணிகளின் தெரிவான சிறந்ததில் சிறந்த இட விருதுகளின்படி 2026க்கான உலகின் முதல் 10 தேனிலவு இடங்களில் காலி ஐந்தாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் சிறந்த தேனிலவு இடமாக இந்தோனேஷியத் தீவான பாலி காணப்படுகின்றது.