முறிகண்டி பகுதியல் விபத்து – ஒருவர் பலி

347 0

முறிகண்டி பகுதியில் நேற்று இரவு தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அஞ்சல் தொடருந்தில் மோதுண்டி நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கிளிநொச்சி – பொன்னகர் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.