சின்னக்குயில் சித்ரா இலங்கை வருகை!

18 0

தென்னிந்திய பாடகர் பத்மஸ்ரீ, பத்மபூஷன் சின்னக்குயில் சித்திரா இன்று காலை (17) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் KS CHITHRA சின்னக்குயில் ஒரு சகாப்தம் என்ற மாபெரும் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், குறித்த இசை நிகழ்வு குறித்து தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இன்று மாலை Colombo One Galle Face இல் இடம்பெறவுள்ளது.

இதில் கலந்துகொள்வதற்காகவே தென்னிந்திய பாடகர் சின்னக்குயில் சித்திரா இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் KS CHITHRA சின்னக்குயில் ஒரு சகாப்தம் என்ற மாபெரும் இசை நிகழ்ச்சிக்கு  வருகை தந்துள்ளார்.