புதிய ஆண்டில் அதிர்ச்சி : மின் கட்டணம் அதிகரிப்பு

26 0

2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கு 11.57 சதவீத மின் கட்டண அதிகரிப்புக்கான யோசனையை இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இந்த யோசனையை இலங்கை மின்சார சபை சமர்பித்துள்ளது