கடலரசி /வைதேகி அவர்களுக்கு இறுதிவணக்கம் -அனைத்துலகத் தொடர்பகம் தமிழீழ விடுதலைப் புலிகள்.

81 0

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில், கொள்கை வழிநின்று, தமீழீழ விடுதலைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் போராடி விழுப்புண்ணடைந்திருந்த, கடலரசி/வைதேகி (இராசநாயகம் துஷ்ஷியந்தி தீபவர்ணன்) அவர்கள், 23.12.2025 அன்று சுகயீனம் காரணமாக, அவுஸ்திரேலியாவில் சாவடைந்துள்ளார். இவரிற்கு, எமது இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.